ஊ.கல்வி அமைப்பு
பல நாடுகளிடையே விஞ்ஞானம், பொருளாதாரம் வளச்சியடைந்துள்ள இன்றய நிலைகளில் எவ்வளவு கொடூரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதனால் சமுதாய அமைப்பில் எவ்வளவு சீரழிவு ஏற்படுகிறது. தற்கு காரணம் கல்வி அமைப்பு சரியாக இல்லாதைதான் குறிக்கும். கல்வி என்பது அறிவை தூய்மை செய்யும் சாதானமாகும். அற்றியாமை அகற்றி அறிவை வளர்க்கும் சிறந்த ஊட்டசத்துதான் கல்வி. நாட்டின் வளர்ச்சிக்கும். மக்களின் வாழ்க்கை, நாகரிக மற்றும் ஒற்றுமை வளர்ச்சிக்கும் கல்வி அறிவு அதாவது பகுத்தறிவு அவசியம் தேவை அதனால்தான் தன்னைத்தானே உனர்வும் தன்னைச் சார்ந்த மற்ற இயற்கை அமைப்புகளுக்கும் நற்பயனை அளிப்பதற்காகவுந்தான் சிறந்த சமூக சேவையாக கல்வி முறை உருவாக்கப்படது.
சமூக சேவையின்படி நம் முன்னோர்கள் சமுதாய வளர்ச்சிக்கும் இயற்கை வளரச்சிக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அதாவது உயிரினங்களின் வாழ்க்கைமுறை இயற்கை சீற்றங்களை உணருமுறையில் கல்வி சட்டத்திட்ட செயல்பாடுகளை தொகுத்து வழங்கினர். அதன்படி கல்வி போதிக்கப்பட்டது சிறந்த போதனையால் மனித இனம்மட்டுமின்றி, அனைத்து இனங்களும் அதன் வினைகளுக்கேற்ப சமச்சீர் வாழ்க்கை முறையில் வாழ்ந்தன. ஆனால் இன்றய நிலையோ மிகவும் வருத்தப்படக்கூடிய நிலையில் கல்வித் திட்டங்கள் இருக்கிறன.
கல்வி அமைப்பு அனைவருக்கும் பொதுவானவை சிறந்த கல்வியை மாணக்கர்களுக்கு போதித்தால் நாட்டை மட்டுமின்றி இயற்கைவள அமைப்பையும் சிறந்த முறையில் வழி நடத்தி செல்வார்கள், தவறான முறையில் அதாவது ஜாதி, மத, இனம், மொழி பிரிவின்படி கல்விபோதிக்கப்பட்டால் சர்வதேச சமுதாயத்தை சீரழிவோடு வழி நடத்தி செல்வார்கள்.
1. கல்வி கற்றதின் கற்பதின் நிலை
அனைவருக்கும் பொதுவான கல்வியை அனைவரும் பெறவேண்டும் இதில் வசதியாக உள்ளவர்கள் எளிதாக கல்வியை கற்க முடிகிறது ஏழை எளிய மக்கள் கல்வி கற்க முடியாமல் வயிற்றுக்கே உணவு இல்லாமல் அல்லல்பட்டு படிக்கவேண்டிய வயதில் வயிற்றுப் பசிக்காக கூலிவேலை செய்து தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பற்றுகிறார்கள். இதில் பல பெற்றோர்கள் ஓரளவு வசதியிருந்தும் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து வாழும் குழந்தைகளும் கல்வி அறிவுப் பெறமுடியாமலும், வேலைக்கு போகமுடியாமலும் அலைந்து திரிந்து தவறான முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.
பல பெற்றோர்களிடம் உஙகள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புஙகள் அவர்கள் நன்றாக படித்து சிறந்தவர்களாக வருவார்கள் என்று சொன்னால், அதற்கு அவர்கள் "நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அரசு அரசாஙகத் துறையில் உள்ளவர்களும் படித்தவர்கள்தான் இவர்கள் படித்தவர்கள் போன்று செயல்படுகிறார்களா? நம் நாட்டு மக்களுக்குத்தான் சேவை செய்கிறார்களா? இவர்கள் நாட்டையும் மக்களையும் சீரழிவுக்கான பாதையில்தானே வழிநடத்தி செல்கிறார்கள். இதற்கு ஏன் படிக்க வேண்டும்? நமது வாழ்க்கைக்கு பணம் அவசியம் தேவைபடுகிறது அதனால்தன் தன் பிள்ளைகளை கூலி வேலைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுத் தருகிறோம். அப்படியே எஙள் பிள்ளைகள் படித்தாலும் வேலைக்கிடைப்பது என்பது குதிரைகொம்பாக உள்ளது. இன்றய நிலையில் படித்து முடித்து வேலைக்கு சென்று சம்பாதிப்பதைவிட சிறுவயதிலையே அதிகம் பணம் சம்பாதித்து விடலாம்" என்று பல பெற்றோர்கள் (வறுமையில் உள்ளவர்கள்) கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காவல் மற்றும் ஆட்சி பணியாளரகளும் தனது கடமைகளை மறந்து மனித நேயமிழந்து சுயநலத்துடன் பணிப்புரிவதால்தான் பெரும்பாலானோர் கல்விப் பெறமுடியாமல் உள்ளனர்.
கல்வி அமைப்பால் நம் சமுதாயம் மேம்பட தவறான முறையில் கல்வி போதிப்பதை தவிர்த்து மனித தர்ம வழியில் கீழ் குறிப்பிட்டுள்ள முறையில் தீவர ஆலோசனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுது அரசிடம் வழியுறுத்த வேண்டும். அலட்சியப்படுத்தாமல் கல்வி அமைப்பை சீர்ப்படுத்துங்கள்
கல்வி நிலையை சீர்படுத்துவதற்கான தீர்வுகள் (பாடத்திட்டம்)

இதுபோன்ற நிலையில் நம் இளைய சமுதாயம் எப்படி கல்வி அறிவைப் பெறமுடியும். போதாதிற்கு அரசும், அவ்வப்பொழுது அமையும் அரசாங்கமும் ஒதுக்கீடு என்றப்பெயரில் இனம் பிரிக்கப்பட்டு சலுகை அளிக்கிறது. அதே சமயத்தில் நம்மிடையே ஜாதி, மதம் பேதமில்லாமல் அனைவரும் கல்வி பெறவேண்டுமென்றும் கூறுகிறது. இதுபோன்ற நிலையில் மாணக்கர்களுக்கு கல்விப் போதிக்கப்ப்ட்டால், அவர்களின் வாழ்க்கைமுறை அவர்களின் தன் சுய உணர்வுகள், பொதுநலப்பற்றுதல் போன்றவை தவறான முறைல் போதிக்கும் கல்வியால் சீர்கெடும் இன்றய நிலையில் அப்படிதான் உள்ளது.
2. கல்வி பணி
பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச சமுதாய ஒற்றுமை வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிப்பது கல்வி பணியும் ஒன்றாகும். கல்வி வளர்ச்சியைப் பொறுத்தே பொருளாதார முன்னேற்ற நிலையும், சமுதாய ஒற்றுமை நிலையும் அமையும். கல்வி நிலையில் பிர்ச்சனைகள் ஏற்படாமல் கல்விநிலையை உயர்த்த அதற்குரியா அதிகார்கள் எதிர்கால மாணக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்திட்டம் தயாரித்து செயல்பட செய்யவேண்டும்.
நம் நாட்டின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கல்வி மற்றும் காவல்பணிக்கு ஒதுக்கப்படுவதுப் பற்றி ஏழை எளிய மக்களுக்கு தெர்வதில்லை ஆனால் அந்த பணிகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை (குறைபாடுகளை) தெளிவாக தெரிந்துள்ளார்கள். இதனால் காவல்பணி மீதும் கல்விபணிமீதும் நம்பிக்கை இல்லாமல் ஏழை எளிய மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு இருகண்கள் எவ்வளவு அவசியமோ அதுபோன்று ஒரு நாட்டிற்கும் காவல் மற்றும் கல்வி என்ற இரு கண்கள் அவசியமாகிறது. நம் நாட்டின் இருகண்களாக இருக்கும் அமைப்புகள் உண்மையாக நேர்மையாக தர்மவழியில் செயல்பட்டால், பொருளாதாரத்தில் மட்டுமின்றி நம் சமுதாய அமைப்பிலும் முன்னேற்றம் அதிகம் ஏற்படும்.
கல்வி நிலையை சீர்படுத்துவதற்கான தீர்வுகள் (பாடத்திட்டம்)
- அனைவருக்கும் கல்வி அளிக்கும் வகையில் ஜாதி, மதம், பிரிவின்படி சலுகை வழங்காமல் அவர்களின் வாழ்க்கையின் பொருளாதார அடிப்படையிலும், மாணக்கர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும் சலுகை வழங்க வேண்டும்.
- கல்வி அமைப்பில் பணிப்புரியும் ஆசிரியர்கள், அதிகாரிகள் உண்மையாக நேர்மையாக எதிகால மாணக்கர்களின் மனம் ஒவ்வொரு அமைப்பிலும் ஒன்றுப்படும் வகையிலும், எந்த நிலையிலும் பிர்வு ஏற்படுத்தாமல் சிறந்தவர்களாக உருவாக்கும் வகையில் பணி செய்ய ஆலோசனையும் காலத்திற்கேற்ற வகையில் அவ்வப்பொழுது பணி செய்வதற்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும்.
- ஆசிரியர் பணி ஒரு புனிதமான பணி மாத, பிதா, குரு தெய்வம். தாய் தந்தையர்க்கு அடுத்தபடியாக ஆசிரிய பெருமக்களைதான் தெய்வமாக போற்றுகிறார்கள். ஆசிரிய சமூகத்தி
மொழி என்பது செய்கையே செய்கையை வெளிப்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவதை அறிந்துக்கொள்வதற்கும் மொழி அவசியமாகிறது. இந்த மொழிகளில் எந்தவித வேறுபாடும் கிடையாது. மொழி இடத்திற்கும் இயற்கை நிலைகளுக்கும் ஏற்றால்போல் தன் ஒலியை மாற்றிக்கொண்டுதான் இருக்கும். இந்த விதத்தில் மொழிப் பிரச்சனை செய்வது மனிதர்கள் அறியாமையால் செய்யும் செயலாகும்.
அதே சமயத்தில் எந்த இடத்தில் எந்த மொழி பேசப்படுகிறதோ அந்த மொழிக்கு முக்கியத்தும் கொடுக்கவேண்டும் வேண்டும்
5.அறிவியல்
அறிவியல் என்பது அறிவினால் இயக்கப்படும் இயலைதான் அறிவியல் எனப்படும் அறிவை கண்ணால் காணமுடியாது உள்ளத்தால் உணர மட்டுமே முடியும். ஆனால் அறிவினால் செய்யப்படும் செயலை கண்ணால் காணவும் முடியும் இதனடிப்படையில்தான் அறிவியல் என்றுப் பெயர் பெற்று மக்கள் உணரும் வகையில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டது.
இந்த அறிவியல் பாடத்திட்டத்தில் ஆக்கும், அழிக்கும் திறனை தெள்ளவத் தெளிவாக மாணக்கர்கள் உணர்ந்து படிக்கும் வகையில் ஆன்மீக அறிவியலுடன் தொடர்பு ஏற்படுத்தி உருவாக்க வேண்டும் அபொழுதுதான் விஞ்ஞானத்தை பேராசையினால் அழிவுக்கு பயன்படுத்தமாட்டார்கள்.
இன்றய நிலையில் சர்வதேச நாடுகளில் அணு ஆய்தம்கொண்டு போர் செய்வதால் எவ்வளவுப் பிரச்சனைகள் எற்படுகிறது. இதில் முக்கியமாகவும் முதன்மையாகவும் பாதிக்கப்படுவது இயற்கை உயிரினஙள்தான் ஆகும்.
இது குறித்து தகுந்த ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியத்துடன் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்றால் இளம்பருவத்தில் மாணக்கர்களிடையே தீவிர எண்ணம் எற்பட்டு சுயநலம் கலந்த தீவிரவதியாகவும் மதப்பற்றுள்ள மதவாதியாகவும் உருவாகி அரசு அமைப்புகளை அதாவது மக்களை சீரழிக்கும்நிலை அதிகம் ஏற்படும். இன்றயநிலையில் உள்நாட்டுப் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம் இதுபோன்ற சட்ட செயல்பாடுகள்தான் ஆகும்
பொதுவாக கல்வி நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் நூழைய அனுமதிக்க கூடாது. அப்படி மீறியும் அனுமதித்தால் மாணக்கர்கள் நலம் சீர்க்கெடும். இதனால் சமூக விரோதசெயல்கள் அதிகரித்து நாட்டில் மனித இனம் அனைத்து சீர்க்கெடும். இதனை சீர் செய்ய தகுந்த நடவக்கை எடுக்க வேண்டும்.
கல்விபாடத்தில் அரசியல் அறிவியல் பாடத்திட்டம் தேவையான ஒன்றுதான். அந்த பாடத்தை படிக்கும் மாணக்கர்கள் நேரிமையாக உண்மையாக மக்களுக்கு சேவை செய்து உயர்வான வழியில் வளரும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்
3. கல்வி முன்னேற்றம்
இன்றய சமுதாயத்தில் மக்கள் எந்திரத்தைப் போன்று வாழும் நிலையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் குறிப்பாக இயந்திரஙகளை நம்பி வாழ்கிறார்கள். இன்றய நிலையில் விஞ்ஞான தொழிற்நூட்பத் துறைகளில் ஆதிகாலம் போன்றே வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த அறிவியல் முன்னேற்றத்தால் மெய்ஞான நிலையை விட்டு விலகி விஞ்ஞான் நிலையால் சந்திரன மண்டலத்தையே அடைந்துவிட்டார்கள் . மேலும் அவற்றைப் பற்றி ஆராய்வதற்கும் வேறு கிரகத்தை அடைவதற்கும் வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் வல்லரசு நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த விஞ்ஞான அறிவை மக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தினால் சாலற்சிறந்தது. இருப்பதைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதே மனித வாழ்வின் தனிச்சிறப்பாகும். தேவையற்ற முறையில் ஆராய்ச்சி செய்வதால் யார்க்கு என்ன லாபம் சற்று யோசிக்க வேண்டும் இதனால் தீமையே அதிகம் ஏற்படும் பகுத்தறிவுப் பெற்ற மனிதன் தேவையற்ற முறையில் தீமை செய்வது இயற்கை உயிரினங்களை அழிப்பது தர்மமாகாது. இதனையும் மீறி செயல்பட்டால் நம் பூமி அழிவின் எல்லைக்கே சென்றுவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார முன்னேற்றமட்டும் மனிதனின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை அழித்துவிட முடியாது. விஞ்ஞானம் மற்றும் பொருளாதார வளர்ச்சியோடு சமுதாயத்தின் ஆன்மிக மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை தரமுடியும்.
தானத்தில் சிறந்த தானம் மகிழ்ச்சிதானம் எனவே நமது ஆன்மிக பண்பாடு மரபுகளைப் போற்றி பாதுகாத்து அவற்றை பின்பற்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்ற நிலையில் கல்விப் பாடத்திட்ட செயல்பாடுகள் உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வது அரசின் தலையாய கடமையாகும்.
இன்றய நிலையில் சர்வதேச நாடுகளில் அணு ஆய்தம்கொண்டு போர் செய்வதால் எவ்வளவுப் பிரச்சனைகள் எற்படுகிறது. இதில் முக்கியமாகவும் முதன்மையாகவும் பாதிக்கப்படுவது இயற்கை உயிரினஙள்தான் ஆகும்.
இயற்கை உயிரினங்களில் முதன்மையாக அனைத்து உயிர்னங்களுக்கும் துணைப்புரிவது நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகும். இந்த பஞ்ச பூத அமைப்புகள் உலகம் உருவாக்கத்திற்கும், இயங்குவதற்கும், அழிவதற்கும் மிகப்பெரியளவில் அதனதன் கடமைகளைச் செய்து வருகின்றன.
எந்த பலனையும் எதிர்ப்பாக்காமல் நம்மை இயக்கும் பஞ்சபூத அமைப்புகளை தம்முடைய தவறான அறிவு நுணுக்கத்தால் சீரழிக்கும்பொழுது நாம் எப்படி உயிர் வாழமுடியும்? நாம் இல்லை என்றல் இந்த பூமி எதற்கு? இறை சக்தி எதற்கு? இதயெல்லாம் யோசித்து பார்க்கவேண்டும்
ஆ - என்பது ஆத்துமா அதாவது உயிர், காயம் - என்பது உடல் (ஆ + காயம் = ஆகாயம்) உயிர்கள் நிறைந்த உடலுக்குள் அதாவது ஆகாயத்துனுள் ஈர்ப்பு விசையால் இயங்கிக் கொண்டிருப்பவைதான் சூரியன் போன்ற என்னற்ற நட்சத்திரங்களாகும். இவற்றுள் முதன்மையானது பாரதத்தையே சிறந்த பொறுமையுடன் இயக்க கூடிய ஆற்றலுடையவைதான் நம் பூமியாகும். ஒரு மனிதனுக்கு மூளை எவ்வளவு அவசியமாக் இருந்து செயல்பட்டு வருகிறதோ, அதுப்போன்று உடல் என்ற உலக அமைப்பினுள் பூமி (தாய்) செயல்பட்டு வருகிறது. இவைகளைப்பற்றிக் கூறுவதுதான் ஆன்மிகம் ஆகும். ஆன்மிகத்தைப் பற்றிய விளக்கம் ஆன்மிக பகுதியில் விவரித்துள்ளேன்.
அதால் அறிவியல் ஆன்மிக அறிவியலுடன் தொடர்பு ஏற்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
6. வரலாறு
வரலாறு என்பது முன்கால நடவடிக்கையை எதிர்க்கால நடவடிக்கையுடன் ஒப்பிட்டு நிகழ்காலநிலையை வரிசைப்படுத்திக் கொள்ளும் வாழ்கை நிலைதான் வரலாறு ஆகும். அதாவது சரித்திரமாகு. இன்றய நிலையில் மதம் மாறுபவர்களும் மதம் மாற்றம் செய்பவர்களும், அரசை இயக்கும் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், ஆத்திக நாத்திகவாதிகள், ஜாதி மதவாதிகளும் உலக வாழ்க்கையாகிய வரலாற நிலையையும், பண்பாடு நவநாகரிக வளர்ச்சி நிலைகளையும் நன்றாக உணர்ந்தவர்கள்தான்
ஆனால் அவர்களோ நம் சமுதாயத்தில் எவ்வளவுப் பிரிவுகளை ஏற்படுத்தி பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் இவர்கள் கற்ற கல்வியின் பயந்தான் என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அதனால் இவர்கள் மட்டுமின்றி வளர்ந்து வரும் சமூகமும் (மாணக்கர்களும்) கற்ற கல்வியின் பயனை உணர்ந்து காலத்திற்கேற்ற நிலையின் மனித இனம் ஒன்றுப்படும் வகையில் பாடத்திட்டங்களை நவினப்படுத்த வேண்டும்.
நம் புவியில் கடின உழைப்பாலும் அறிவாற்றலாலும் மக்களுக்கு சேவை செய்தவர்கள் வாழ்க்கை வரலாறுகளையும், உலக அமைதிக்காக நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற வரலாறுகளையும் வரலாறுப்பாடத்துறையில் அதிகம் உருவாக்கவேண்டும் ஆக மொத்தில் சிறந்த சமூக அமைப்பை உருவாக்கி நம்மிடையே அன்பும், அமைதி, ஒற்றுமை ஏற்படும் வகையில் வரலாறுப் பாடத்திட்டம் அமைய வேண்டும்

2. சமூக விரோதிகளை உருவாக்கும் கல்வி கொள்கைகள்
இன்றயக் காலக்கட்டத்தில் கல்வி சேவை என்றப் பெயரில் பல அமைப்பு நிறுவனஙகள் வியாபாரம் போன்று அதிக கல்வி கட்டணங்கள் பெற்றும் பல கல்வி நிறுவனங்கள் மதம் என்றால் என்ன? என்பதைப் புரிந்துக்கொள்ளாமல் மதவாதப் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் மதங்களை சார்ந்தக் கொள்கைகளை அறிவுக்குப் புறம்பான- தவறான வழியில் பரப்பியும் கல்வி போதிக்கப்படுகிறது. இதற்கு அரசியல் சட்டப் பிரிவுகள் சமுதாய முன்னேற்றத்திற்காக கல்வி அமைப்பிற்கு நன்மை செய்தாலும். அதே சட்டப் பிரிவுகள் சமுதாயம் மற்றும் கல்வி அமைப்பு சீர்கெடுவதற்கும் சமூக விரோதிகளை உருவாக்குவதற்கும் துணைப்புரிகின்றன.அதற்கு தகுந்தால்போல் நம் சமுதாய அமைப்பில் அன்பு, அமைதி, ஒற்றுமையை சீரழிக்கும் சமூக விரோதிகளாகவும் நீதிபதிகளும் செயல்படுகிறார்கள் இவைகள் தவறான சட்ட செயல்பாடுகளாகும்
இன்றயக் காலக்கட்டத்தில் கல்வி சேவை என்றப் பெயரில் பல அமைப்பு நிறுவனஙகள் வியாபாரம் போன்று அதிக கல்வி கட்டணங்கள் பெற்றும் பல கல்வி நிறுவனங்கள் மதம் என்றால் என்ன? என்பதைப் புரிந்துக்கொள்ளாமல் மதவாதப் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் மதங்களை சார்ந்தக் கொள்கைகளை அறிவுக்குப் புறம்பான- தவறான வழியில் பரப்பியும் கல்வி போதிக்கப்படுகிறது. இதற்கு அரசியல் சட்டப் பிரிவுகள் சமுதாய முன்னேற்றத்திற்காக கல்வி அமைப்பிற்கு நன்மை செய்தாலும். அதே சட்டப் பிரிவுகள் சமுதாயம் மற்றும் கல்வி அமைப்பு சீர்கெடுவதற்கும் சமூக விரோதிகளை உருவாக்குவதற்கும் துணைப்புரிகின்றன.அதற்கு தகுந்தால்போல் நம் சமுதாய அமைப்பில் அன்பு, அமைதி, ஒற்றுமையை சீரழிக்கும் சமூக விரோதிகளாகவும் நீதிபதிகளும் செயல்படுகிறார்கள் இவைகள் தவறான சட்ட செயல்பாடுகளாகும்
இது குறித்து தகுந்த ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியத்துடன் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்றால் இளம்பருவத்தில் மாணக்கர்களிடையே தீவிர எண்ணம் எற்பட்டு சுயநலம் கலந்த தீவிரவதியாகவும் மதப்பற்றுள்ள மதவாதியாகவும் உருவாகி அரசு அமைப்புகளை அதாவது மக்களை சீரழிக்கும்நிலை அதிகம் ஏற்படும். இன்றயநிலையில் உள்நாட்டுப் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம் இதுபோன்ற சட்ட செயல்பாடுகள்தான் ஆகும்
பொதுவாக கல்வி நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் நூழைய அனுமதிக்க கூடாது. அப்படி மீறியும் அனுமதித்தால் மாணக்கர்கள் நலம் சீர்க்கெடும். இதனால் சமூக விரோதசெயல்கள் அதிகரித்து நாட்டில் மனித இனம் அனைத்து சீர்க்கெடும். இதனை சீர் செய்ய தகுந்த நடவக்கை எடுக்க வேண்டும்.
கல்விபாடத்தில் அரசியல் அறிவியல் பாடத்திட்டம் தேவையான ஒன்றுதான். அந்த பாடத்தை படிக்கும் மாணக்கர்கள் நேரிமையாக உண்மையாக மக்களுக்கு சேவை செய்து உயர்வான வழியில் வளரும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்
இன்றய சமுதாயத்தில் மக்கள் எந்திரத்தைப் போன்று வாழும் நிலையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் குறிப்பாக இயந்திரஙகளை நம்பி வாழ்கிறார்கள். இன்றய நிலையில் விஞ்ஞான தொழிற்நூட்பத் துறைகளில் ஆதிகாலம் போன்றே வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த அறிவியல் முன்னேற்றத்தால் மெய்ஞான நிலையை விட்டு விலகி விஞ்ஞான் நிலையால் சந்திரன மண்டலத்தையே அடைந்துவிட்டார்கள் . மேலும் அவற்றைப் பற்றி ஆராய்வதற்கும் வேறு கிரகத்தை அடைவதற்கும் வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் வல்லரசு நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த விஞ்ஞான அறிவை மக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தினால் சாலற்சிறந்தது. இருப்பதைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதே மனித வாழ்வின் தனிச்சிறப்பாகும். தேவையற்ற முறையில் ஆராய்ச்சி செய்வதால் யார்க்கு என்ன லாபம் சற்று யோசிக்க வேண்டும் இதனால் தீமையே அதிகம் ஏற்படும் பகுத்தறிவுப் பெற்ற மனிதன் தேவையற்ற முறையில் தீமை செய்வது இயற்கை உயிரினங்களை அழிப்பது தர்மமாகாது. இதனையும் மீறி செயல்பட்டால் நம் பூமி அழிவின் எல்லைக்கே சென்றுவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார முன்னேற்றமட்டும் மனிதனின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை அழித்துவிட முடியாது. விஞ்ஞானம் மற்றும் பொருளாதார வளர்ச்சியோடு சமுதாயத்தின் ஆன்மிக மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை தரமுடியும்.
தானத்தில் சிறந்த தானம் மகிழ்ச்சிதானம் எனவே நமது ஆன்மிக பண்பாடு மரபுகளைப் போற்றி பாதுகாத்து அவற்றை பின்பற்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்ற நிலையில் கல்விப் பாடத்திட்ட செயல்பாடுகள் உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வது அரசின் தலையாய கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக