மக்கள் தொகை அமைப்பு
இன்றைய காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி இயற்கை வளர்ச்சியிலும் அதிக சீரழிவு ஏற்படுத்துவது மக்கள் தொகை பெருக்கமும் ஒன்றாகும். இந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்தி மக்கள் வாழ்க்கை சீராக்கப்பட்டால் அந்த நாடு ஒற்றுமையாகவும், அனபாகவும் அமைதியாகவும் சகோதர்த்துவத்தன்மையில் சீரோடும் சிறபோடும் இருக்கும்.
அ. உலகில் உயிரனங்கள் தோற்றம்
இந்த உலகமே உயிர்கள் நிறைந்த தோட்டந்தான். உலகம் எனும் தோட்டத்தில் வாழும் உயிர்களிடையே நிரந்தரமான நிறை, குறை, ஏற்றத் தாழ்வுகள் (வசதி, ஏழை), ஆண், பெண், வடிவம், ஜாதி, மதம், மொழி, இனம், எனும் பிரிவு எதுவும் இதற்கு கிடையாது அனைத்தும் சமமானவையே. சமமாக இருக்கும் ஜீவன்கள் ஓர் இடத்திலிருந்து உருவாகி அதாவது வெளிப்பட்டு காலத்திற்கும், இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றால்போல் அழியகூடிய (மறையக்கூடிய) உடலாகிய உருவத்தை பெற்று ஜீவ சக்தியை அதிகரித்தோ அல்லது குறைத்தோ பலவித நன்மைகள் அல்லது தீமைகள் மட்டும் நன்மை தீமைகள் கலந்தும் இயற்கையின் விதிப்படி பரிணாம் செய்துகொண்டுதான் இருக்கும். இந்த இயற்கையின் செயல்களுக்கு ஆரம்பமும் முடிவும் கிடையாது இதுதான் இயற்கையின் விதியாகும்.
ஜீவசக்தியாகிய ஆதமசக்தியால் செய்யும் செ(ய)ல்களை இயற்கை சக்தியால் கணக்கிடப்பட்டு உருவத்தின் இருப்புநிலையாகிய வாழ்வுநிலை நிர்ணயிக்கப்பட்டு அதன்பிறகு அதன் உடல் அழிக்கபடுகிறது. உருவம் அழிக்கப்பட்டவுடன் உடலைவிட்டு பிரிந்த உயிர் மீண்டும் இயற்கையின் விதிப்படி வேறொரு உருவத்தை அடைகிறது. இதுதான் பரிணாம வளர்ச்சியாகும்.
இதுபோல் உயிருக்குள் உயிராக உருவம் பெற்று பரிணாம வளர்ச்சியில் உருவானவைகள்தான் ஆகாயம், நெருப்பு, வாயு, நீர் மற்றும் நிலம் எனும் பஞ்சபூதங்களாகும். அதன்பிறகு இந்த பஞ்சபூதங்களிலிருந்து உருவானவைகள்தான் நிற்பவை, நடப்பவை, ஊர்பவை, பறப்பவை போன்ற உயிரினங்களாகும். இவைதான் உலகம் என்ற உடலாகவும், உடலுக்குரிய உறுப்புகளாகவும் செயல்படுகின்றன. இவை அனைத்தும் இயற்கையின் விதிப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த அமைப்புதான் உலகமாகும்.
ஆ. நம் புவியில் மனித இனம் தோற்றம்
ஓர் உயிரினத்தின் உடலில் எத்தனை எத்தனை செல்கள் உருவாகி செயல்பட்டுக்கொண்டிருக்கிறதோ. அதுபோன்றுதான் உடல் என்ற உலகத்தில் பல்வேறு உயரினங்கள் உருவாகி செயல்பட்டுகொண்டிருக்கின்றன. அவ்வாறே நம் பூமியிலும் பல்வேறு உயிரனங்கள் இடத்திற்கும், காலசுழ்நிலைகளுக்கும், உண்ணும் உணவிற்கும் ஏற்றால்போல் இயற்கையின் விதிப்படி பரிணாமம் அடைந்து செயல்பட்டுகொண்டிருக்கின்றன
இவ்வாறு பரிணாம வளர்ச்சியில் உருவான இனத்தில் ஒன்றுதான் மனித இனமாகும். இந்த மனித இனத்தின் உருவம் இன்றுக் காணப்படும் குரங்கு, கரடிப் போன்ற விலங்கினத்தில் இருந்தன. நாளடைவில் இடத்திற்கும் சுவாசிக்கும் இயற்கை சூழ்நிலைகளுக்கும் காலநேர அமைப்பிற்கும் உண்ணும் உணவிற்கும், உள்ளத்தின் செ(ய)ல்களுக்கும் ஏற்றால்போல் எண்ணங்கள் உருவாகி சிந்தனையாக வெளிப்பட்டு ஞானத்தினுள் மெய்ஞ்ஞான நிலையைப் பெற்று தூயநிலையை அடைந்தவுடன் செயல்களின் சக்தியால் அழகான உருவம் பெற்று விஞ்ஞான நிலையிலும் அனைத்து ஜீவன்களுக்கும் மதிப்பு கொடுத்து அன்பு செலுத்து அவைகள் பயன்படும் வகையில் சரிசெய்துக்கொள் என்று பொருள் கூறவேண்டிய நிலையில் மனிதன் அமைப்பு தோன்றியது. இதில் மனித உடலைப்பெற்ற உயிர் உடல் உறுப்புகளின் செயல்களினாலும் அதன் சிந்தனையாலும் மதம், இனம், மொழி, ஜாதி, விருப்பு, வெறுப்பு, ஆசை, கோபம், காமம், குரோதம், இன்னும் பலபல செ(ய)ல்களும் ஏற்பட்டது. இன்றும் ஏற்பட்டுகொண்டிருக்கிறது. இதுதான் பகுத்தறிவு எனப்படும் மனிதனக்கு ஆறு அறிவு என்பது வாய் சொல்லே.
இ. சமுதாயப் பணியில் மனிதனின் கடமை
உலக உயிரனங்களில் எல்லாப் பிறவிகளைவிட மனிதப்பிறவியே எல்லாவற்றுக்கும் மேலான அனைத்தையும் நிர்வகிக்கும் தன்மையுள்ள பிறவியாகும். மனித அமைப்பு வசதியாக வாழ்வதற்காக இயற்கை எல்லா வழிவகைகளையும் அமைத்துகொடுத்துள்ளது. இதற்கு காரணம் மற்றபிறவிகளைவிட மனிதப்பிறவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால்தான்.
மற்ற ஜீவ அமைப்புகளைவிட மேலான வசதியான வாழ்வை மனிதன் எதற்காகப் பெற்றுள்ளான்? நாம் சிந்திந்துப் பார்க்கவேண்டும். தன் வயிற்றுப்பசியைப் போக்கிகொள்வதிலேயே எப்பொழுதும் எடுப்பட்டுக் கொண்டிருக்கும் மற்ற ஜீவ அமைப்புகளைவிட உயர்வான கடமைகளை அறம் பொருள் இன்பம் நிலையில் செய்யவேண்டிருப்பதால் மனிதர்களுக்கு அதிகமாக வசதிகளை இயற்கை சக்தி கொடுத்துள்ளது.
ஈ. சமுதயாத்தில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கான காரணங்கள்
இன்றைய மனிதர்கள் இயற்கை சக்தி கொடுத்துள்ள அனைத்து வசதிவாய்ப்புகளையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு மற்ற ஜீவ அமைப்புகளை அழித்துகொண்டுவருகிறார்கள் குறிப்பாக நீர், நிலம், காற்று, காடுகளை அதிகமாக அழித்துவருகிறார்கள். இயற்கை அமைப்புகளை அழிக்கும்பொழுது அழிக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நிலையிலிருந்து வெளிவரும் உயிர்வேறு வழியின்றி மனித உடலை பெறுகிறது. இதனால்தான் மற்ற இனங்களைவிட மனித இனம் அதிகம் உருவாகிறது. இதுதான் மக்கள் பெருக்கத்திற்கான காரணமாகும். இந்த உண்மையான காரணத்தில் பல விளக்கங்கள் அமைந்துள்ளன. இதனை ஆன்மிகத்தில் சிறந்தவர்கள் உணர்வுவார்கள் உணரவும் வேண்டும் .
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்வது பொருளாதாரத்தை தாழ்வு நிலைக்கு கொண்டு செல்லும். அதனால் மக்கள் வளம் மேம்படவும் பொருளாதாரம் முன்னேற்றமடையவும் இயற்கைவளங்களை பாதுக்காத்து பராமரிக்கும் நிலையை குழந்தை பருவத்திலேயே அறிவுறுத்த வேண்டும்.
உ. மக்கள் தொகையால் இயற்கைவளங்களின் நிலை
மக்கள் தொகை அதிகரிக்கும் சமயத்தில் அதற்கு வேண்டிய வசதிவாய்ப்புகளும் இருக்கவேண்டும். அப்படி இல்லாத சமயத்தில்
அனைத்தையும் அழிக்கும் நிலை இயற்கையால் ஏற்படும் இதற்கு அமைதி இருக்காது என்றுப் பொருள்கொள்ளவேண்டும்
முற்காலத்தில் இயற்கைவள அமைப்பு மக்கள் தொகையை விட அதிகமாகவே இருந்தன இதனால் இயற்கை அமைப்புகள் மக்களுக்கு வசதிவாய்ப்புகளை அனைத்துநிலைகளிலும் செய்துக்கொடுத்தன. அப்பொழுது இயற்கை அமைப்புடன் ஒத்தவாழ்க்கை வாழ்ந்தனர் அறிவில் சிறந்த சான்றோர்கள் அறிவுரைப்படியும் தன வாழ்க்கைய அமைத்துக்கொண்டு ஒற்றுமைநிலையில் வாழ்ந்தனர்.
இன்றைய நிலையில் நம் புவியில் அமைப்பில் எந்த அளவிற்கு மக்கள் தொகை அதிகரிக்கிறதோ அந்தளவிற்கு இயற்கை வசதிகளும் அதிகரிக்கவேண்டும். அனால் நாம் இயற்கை சக்திகளை மீறி இயற்கைவள அமைப்புகளை அழித்து செயற்கை சக்திகளை உருவாக்கி செயற்கை சக்திகளை சார்ந்து வாழ்கிறோம். இதனால் நம்மிடையே இனம்புரியாத பலவிதப் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் அதிகரிக்கிறது.
ஊ.மக்கள் தொகையை சீர்படுத்துவதற்கான வழிகள்

ஒரு நாடு சீரோடும் சிறப்போடும் செயல்பட அந்நாட்டின் இயற்கைவள அமைப்புகள் முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்நாடு அன்பு அமைதி ஒற்றுமை நிறைந்த வல்லரசு நாடக விளங்கும்.
- ஆரம்ப கல்வி முதல் முதுகலை கல்வி வரை அனைத்துதுறையிலும் மக்கள் தொகையால் ஏற்படும் பலப்பிரச்சனைகள், மக்கள் தொகையை சீர்ப்படுத்தி மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், இயற்கை வளங்களை முறையாக பராமரித்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் தொகுத்து தனித் திட்டப் பாடமாக உருவாக்கவேண்டும். குறிப்பாக மரம் வளர்க்க ஊக்கிவிக்கவேண்டும் மேலும் ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்தும் அதனால் ஏற்படும் வறுமைநிலை குறித்தும் மக்களிடையே அவ்வப்பொழுது விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் இதற்கான கல்விமுறைகள் இருந்தாலும் அதனை மக்கள் அந்தந்த காலகட்டதிற்கேற்றவாறு சரியான முறையில் பயன்படும் வகையில் செய்யவேண்டும் செயல்படுத்தவும் செய்யவேண்டும்.
- காற்று மற்றும் நீர்நிலைகள் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் தொடர்ந்து நடைபெறுவதற்கும் அனுமதி வழங்காமல் உடனடியாக ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும். மீறினால் காற்று மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுஅதன்மூலம் நோய்கள் உற்பத்தியாகி மனிதவளமட்டுமின்றி இயற்கைவளம் பாதிக்கப்படும்.
- நீர், நிலம், வாயு, வெப்பம் (சூரியனின் வெப்பக்கதிர்) ஆகாயம் போன்ற அமைப்புகளை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் செய்ய அனுமதிக்க கூடாது. குறிப்பாக நம் புவி அமைப்பில் அணு ஆயிதப்போரை தவிர்க்க செய்யவேண்டும், நம் உலகில் அமைதி ஏற்பட அணு ஆயிதப் போரை உடனடியாக தவிர்க்கவேண்டும்.
- எந்த ஒரு நாடும் மக்கள் தொகை அதிகரிப்பால் பலவித பிரச்சனைகளை சந்திக்காது. அந்நாட்டின் மக்கள் தொகைக்கும் ஏற்றால்போல் அவர்களுக்கு உணவு, உறைவிடம், உடுத்திக்கொள்ள உடை, உழைப்பிற்கு ஒரு பணி போன்ற வாசதிகள் கிடைக்காத (இல்லாத) நிலைகளில் அதாவது மக்கள் தொகை அதிகரிபுக்கு தகுந்தால்போல் இயற்கைவளங்கள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த நாடு பலப்பிரச்சனைகள்
நம் நாட்டில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதைவிடவும் அதற்காக செலவு செயய்வதைவிடவும் மனிதவளம் மற்றும் இயற்கைவள மேம்பாட்டிற்கும் மற்றும் சிறந்த முறையான சட்டதிட்டங்களை துரிதபடுத்தினால் நம் நாடு மக்கள் தொகையில் மட்டுமல்ல அனைத்து நிலைகளிலும் முதன்மைப்பெற்ற நாடாக விளங்கும்.
தொடரும்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக